அண்மையில் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் சூர்யா சிவக்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சூர்யா 40 படத்தின் கதைக்களம் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.