13 பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு முறை?

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மாதிரி கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.

Trending News