பழுதான தனியார் பள்ளி வாகனம்...மாணவர்களை தள்ளவைத்த அவலம்

பழுதான தனியார் பள்ளி வாகத்தை மாணவர்கள் தள்ளிய அவலநிலை

வாணியம்பாடி அருகே பழுதாகி நின்ற தனியார் பள்ளி வாகனத்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய அவலநிலை குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News