வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்த்த, ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ் வகைகள், சாக்லேட்டுகள், சர்க்கரை அதிகம் சேர்த்த செயற்கை குளிர் பானங்கள், இனிப்புகள் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மூளை ஆரோக்கியம் முதல் இதயம் குடல் என அனைத்தையும் பாதிக்கும்.
இனிப்புகள் என்றாலே எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது. ஆனால், சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதிலும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகமாக உட்கொண்டால், பல வகைகளில் உடல் நலம் பாதிக்கும்
நீரிழிவு நோயானது தவறான உணவுப் பழக்கவழக்கத்தால் ஏற்படுகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் மருந்து மற்றும் உணவுமுறையின் உதவியுடன் அதைக் கட்டுப்படுத்தலாம்.
No Sugar Diet: ஒரே ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் போதும். வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை, நீங்களே வியந்து போகும் வண்ணம் உடல் ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.
7 Sugar Alternatives For Weight Loss : உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருந்து சர்க்கரையை நீக்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக நாம் வேறு சில உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
நமது உணவு பழக்கங்கள் தொடங்கி, சமூக பழக்கங்கள் வரை அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
Bone health | உடம்பு ஆரோக்கியத்தின் ஆதாரமான எலும்புகளை பாதிக்கும் மிக முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இவர்கள் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
Health Tips: இரவு நேரங்களில் நீங்கள் சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது உள்பட இந்த 5 நன்மைகள் உங்களை வந்து சேரும். அவற்றை விரிவாக இங்கு காணலாம்.
Coconut sugar Vs White Sugar: பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Weight Loss Tips: தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன்.
No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில், விரும்பியதை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலர் இருக்கின்றனர் என்றாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இருக்கவே செய்கின்றனர்.
Lifestyle News: உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்போர் சிலர் சுகரை குறைவாக சாப்பிட திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், பொதுவாக உண்ணப்படும் இந்த 7 உணவுகளிலும் சுகர் அதிகம் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.