சாலையில் திடீர் பள்ளம் சிக்கிய சரக்கு வேன்

சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் சரக்கு வேன் அதிக்ல் சிக்கியது.

திருப்பூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காய்கறிகளை ஏற்றி வந்த வேன்  சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Video ThumbnailPlay icon

Trending News