MS Dhoni: தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்

அவமதிப்பு வழக்கு ஒன்றில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News