Team India Weakness: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்றால், இந்திய அணி இந்த பிரதான பலவீனத்தை போக்க வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு படிக்கலாம்.
India vs England Semi-Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நாளை (மார்ச் 05) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மழையால் ரத்தானால் என்னவாகும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Is Abhishek Sharma Dropped From IND vs ENG Semi-Final: நாளை மறுநாள் மார்ச் 05ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் ஆகி உள்ளது.
ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள், எந்தெந்த தேதிகளில் மோத உள்ளன என்ற முழு விவரத்தை இங்கு காணலாம்.
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு வாழ்த்து தெரித்து கலாய்க்கவும் செய்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
Akash Deep About Mohammed Siraj: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில், முகமது சிராஜ் மிகவும் நம்பிக்கை அளித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
Mohammed Siraj Fitness And Diet: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மட்டும் 1113 பந்துகளை வீசி உள்ளார் முகமது சிராஜ். அவரது உடற்தகுதி மற்றும் உணவுமுறை குறித்து இங்கு காணலாம்.
Mohammed Siraj: முகமது சிராஜுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல பாடகி ஜனாய் போஸ்லேவின் வாழ்த்து மட்டும் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
Most Runs & Wicket Taker in Ind vs Eng: இந்தியா - இங்கிலாந்து மோதிக்கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், இத்தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
Mohammed Siraj: ஜஸ்பிரித் பும்ரா இல்லாதபோது மாட்டும் எப்படி சிறப்பாக விளையாடுகிறீர்கள் என தினேஷ் கார்த்திக் கேட்ட கேள்வி முகமது சிராஜ் பதில் அளித்துள்ளார்.
Jasprit Bumrah: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
Why Karun Nair Includes India Team: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கருண் நாயரை சேர்த்துள்ளது. ஒரு அரைசதம் கூட அடிக்காத அவருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? என்ற கேள்வி எழுப்பி உள்ளது.
Gautam Gambhir: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தால், அது தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Navjot Sidhu : இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக ஏன் தோற்கிறது என்பதற்கு இந்திய அணியின் முன்னாள் பிளேயர் நவ்ஜோத் சிங் சித்து முக்கிய பாயிண்டுகளை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.