English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Relaince Jio

Relaince Jio

மொபைல் பயனர்களுக்கு காத்திருக்கும் ஷாக்... டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரலாம்
Recharge Plans Apr 20, 2025, 03:04 PM IST
மொபைல் பயனர்களுக்கு காத்திருக்கும் ஷாக்... டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரலாம்
2025 நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தனியார்  நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலைகளை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் போடவோன் ஐடியாவின், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் பயனர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முக்கிய செய்தி.... இன்னும் 2 நாள் தான் இருக்கு
Relaince Jio Jan 9, 2025, 05:35 PM IST
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முக்கிய செய்தி.... இன்னும் 2 நாள் தான் இருக்கு
Reliance Jio Special Recharge Plan: கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ​​ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
Reliance Jio... 223 ரூபாயில் தினம் 2GB டேட்டா... வாடிக்கையாளர்கள் ஹேப்பி
Relaince Jio Dec 31, 2024, 12:26 PM IST
Reliance Jio... 223 ரூபாயில் தினம் 2GB டேட்டா... வாடிக்கையாளர்கள் ஹேப்பி
வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தினசரி டேட்டா வரம்பு அதிகம் உள்ள பிளான்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ, தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மலிவான திட்டத்தை வழங்குகிறது. 
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்... தினம் 2GB 4G டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா
Relaince Jio Nov 19, 2024, 04:27 PM IST
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்... தினம் 2GB 4G டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா
ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் பரவலாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தகுதியான சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது.
Reliance Jio... 11 ரூபாயில் 10GB டேட்டா... வாடிக்கையாளர்கள் ஹேப்பி
Relaince Jio Nov 15, 2024, 04:16 PM IST
Reliance Jio... 11 ரூபாயில் 10GB டேட்டா... வாடிக்கையாளர்கள் ஹேப்பி
Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோ திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இணைய பயனர்களுக்காக ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்
Relaince Jio Nov 14, 2024, 12:19 PM IST
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்
Reliance Jio Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
விரைவில் வருகிறது BSNL 5G சேவை... நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை
BSNL Nov 8, 2024, 11:38 AM IST
விரைவில் வருகிறது BSNL 5G சேவை... நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை
BSNL 5G Service: தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 5G நெட்வொர்க்கை விரைவில் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனந்த் அம்பானியின் தலைதீபாவளி கொண்டாட்டம்! ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ!
Relaince Jio Oct 26, 2024, 05:54 PM IST
ஆனந்த் அம்பானியின் தலைதீபாவளி கொண்டாட்டம்! ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ!
JioBharat Phone Offer: தீபாவளி சிறப்பு சலுகையுடன், 999 ரூபாய்க்கு விற்கும் JioBharat மொபைல் போன் இப்போது சந்தையில் 699 ரூபாய் சிறப்பு விலையில் கிடைக்கிறது. ஜியோபாரத் ஃபோனை ரூ.123க்கு ரீசார்ஜ் செய்யலாம்.
91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்!
Relaince Jio Oct 23, 2024, 05:56 PM IST
91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்!
91 Rupees Reliance Recharge : முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், மொபைல் பயனர்களுக்கு 91 ரூபாயில் நல்ல சேவையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 10 ரூபாயில் தினம் 2 GB டேட்டா... பயனர்கள் ஹாப்பி
Relaince Jio Oct 3, 2024, 09:48 AM IST
ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 10 ரூபாயில் தினம் 2 GB டேட்டா... பயனர்கள் ஹாப்பி
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள நிலையில், அவ்வப்போது கவர்ச்சிகமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
உச்சம் தொட்ட BSNL... 14,500 அடி உயரத்தில் 4G சேவை... கலக்கத்தில் ஜியோ
BSNL Sep 26, 2024, 10:39 AM IST
உச்சம் தொட்ட BSNL... 14,500 அடி உயரத்தில் 4G சேவை... கலக்கத்தில் ஜியோ
BSNL எடுத்துள்ள மிகப் பெரிய முயற்சியில், அதன் 4G நெட்வொர்க் சேவையை லடாக்கின் தொலைதூர பகுதிகளுக்கு விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது. 
BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
BSNL Sep 20, 2024, 10:47 AM IST
BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. 
புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
SIM card rules Sep 16, 2024, 02:08 PM IST
புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
புதிய சிம் கார்டு விதிகள்: சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றியுள்ளது. பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளது.
Jio Vs Airtel Vs Vodafone... தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது...
Relaince Jio Sep 11, 2024, 04:07 PM IST
Jio Vs Airtel Vs Vodafone... தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது...
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்
BSNL Sep 9, 2024, 10:54 AM IST
BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்
BSNL 5G Service: BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.
ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+  4G டவர்கள்...  அதிரடி காட்டும் BSNL நிறுவனம்
BSNL 4G Service Aug 7, 2024, 12:16 PM IST
ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்
BSNL 4G Towers: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொடை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயத்திய நிலையில், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  BSNL நிறுவனமும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சோதனை...  விரைவில் சேவையை பெற உள்ள சில நகரங்கள்..!
BSNL Aug 6, 2024, 12:29 PM IST
BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சோதனை... விரைவில் சேவையை பெற உள்ள சில நகரங்கள்..!
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயத்தியுள்ளதால், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். தினம் தினம் அதிக அளவிலான மக்கள் மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் சிம்மிற்கு போர்ட் செய்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்ய விருப்பமா? எளிமையான சுலப வழிமுறை!
BSNL Aug 6, 2024, 12:20 PM IST
மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்ய விருப்பமா? எளிமையான சுலப வழிமுறை!
BSNL 4G MNP Process:  இந்தியாவில் பலர் தங்கள் பழைய டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளுக்கு பதிலாக பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகளுக்கு மாற நினைக்கிறார்கள், ஏனெனில் சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு காரணம் என்ன?
BSNL 5G Service: 5ஜி சேவையை தொடங்க தயாராகும் பிஎஸ்என்எல்... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!
BSNL Aug 3, 2024, 04:26 PM IST
BSNL 5G Service: 5ஜி சேவையை தொடங்க தயாராகும் பிஎஸ்என்எல்... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் மிகை இல்லை. மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி, அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் 1000 4G டவர்கள்...BSNL போடும் அதிரடி திட்டம்.... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!
BSNL Jul 28, 2024, 05:00 PM IST
சென்னையில் 1000 4G டவர்கள்...BSNL போடும் அதிரடி திட்டம்.... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!
அரசுக்கு சொந்தமான பாரஸ்ட் சென்சார் நிகம் லிமிடெட், தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வால் மக்கள் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா முடி அடர்த்தியா கருகருன்னு இருக்க இதுதான் காரணமாம்
    Bigg Boss Tamil Season 9

    பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா முடி அடர்த்தியா கருகருன்னு இருக்க இதுதான் காரணமாம்

  • இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?
    Team India
    இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?
  • மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... அடுத்த 38 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளிக் கொட்டும்
    Mars Transit
    மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... அடுத்த 38 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளிக் கொட்டும்
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
    Alanganallur Jallikattu
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
  • பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?
    Bigg Boss 9
    பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?
  • தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
    jobs
    தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
  • ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுறீங்களா? புதிய ரூல்ஸ் வந்தாச்சு.. பயணிகள் ஷாக்
    Indian Railway
    ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுறீங்களா? புதிய ரூல்ஸ் வந்தாச்சு.. பயணிகள் ஷாக்
  • குட் நியூஸ்! தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு.. அதிரடி அறிவிப்பு
    Tamil Nadu government
    குட் நியூஸ்! தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு.. அதிரடி அறிவிப்பு
  • Budget 2026: ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! ESIC மாதாந்திர சம்பள வரம்பில் அதிரடி மாற்றமா?
    Budget 2026
    Budget 2026: ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! ESIC மாதாந்திர சம்பள வரம்பில் அதிரடி மாற்றமா?
  • இந்திய அணி பிளேயிங் லெவன் மாற்றம்... ஹோல்கர் மைதானத்தில் ஹைலைட்ஸ் இதோ!
    Ind vs NZ
    இந்திய அணி பிளேயிங் லெவன் மாற்றம்... ஹோல்கர் மைதானத்தில் ஹைலைட்ஸ் இதோ!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x