தாம்பரத்தில் அகற்றப்பட்ட கடைகள்! நழுவிய நெடுஞ்சாலைத்துறை!

தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதைக் கடை உரிமையாளர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெட்டிக் கடைகளை அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்தது தான் என்ன? இதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பை காணலாம்.

  • Jul 1, 2024, 09:04 PM IST

Video ThumbnailPlay icon

Trending News