தமிழ்நாடு பட்ஜெட் வரும் 19ம் தேதி தாக்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 15ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும், வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Trending News