இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிசவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News