திமுக டெபாசிட் வாங்காது என்றார்கள்... பாஜக டெபாசிட் இழந்துள்ளது!

கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என்று கூறிய பாஜகவினர் தற்போது பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

Trending News