Sanju Samson: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யவில்லை. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேம் மோதும் இன்றைய சூப்பர் 4 சுற்று போட்டியின் நேரலையை பார்க்க முடியவில்லை என்றால், இலவசமாக உடனுக்குடன் தமிழ் வர்ணனையுடன் போட்டியின் அப்டேட்டை உடனுக்குடன் பார்க்கலாம்.
India vs Bangladesh Asia Cup 2025: இந்தியா-வங்கதேசம் இடையேயான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.
IND vs BAN: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
How To Watch IND vs BAN Match Free: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம்.
Dubai Weather Report: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்?
India's Playing XI Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவின் பிளேயிங் 11 பற்றி பார்ப்போம்.
Suryakumar Yadav captaincy record: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி சூர்யாகுமார் யாதவ் தலைமையில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Team India: இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் எடுத்து முடிவு தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது எனலாம். அது என்ன என்பதை இங்கு காணலாம்.
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
India vs Bangladesh 3rd T20: வங்கேதசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் நாளை (அக். 12) செய்ய உள்ள நான்கு பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.
IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
India vs Bangladesh: குவாலியரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
Ruturaj Gaikwad: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
IND vs BAN: கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்தது.
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து இந்திய வீரர்கள் சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
India vs Bangladesh: கான்பூரில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி இருக்கும் சூழலில் 3 வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணத்தை இங்கு காணுங்கள்.
IND vs BAN: கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மீதம் உள்ள இரண்டு நாள்களின் வானிலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Ruturaj Gaikwad: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெறவில்லை.
IND vs BAN T20 Series: வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை பிசிசிஐ வழங்கி உள்ளது.
Team India: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், இது WTC இறுதிப்போட்டிக்கு இந்தியாவுக்கான வாய்ப்பை குறைக்கிறது எனலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.