Public Provident Fund: நீண்ட கால, பாதுகாப்பான முதலீடுகள் மூலம் செல்வத்தை உருவாக்க விரும்புவோருக்கு அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.1% வட்டி விகிதத்தை வழங்கும் இத்திட்டம், சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரர்' ஆக வழிவகுக்கிறது.
Small savings scheme interest rates: நிதி அமைச்சகம் பொதுவாக ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் திருத்தப்பட்ட விகிதங்களை அறிவிக்கிறது; புதிய விகிதங்கள் அடுத்த காலாண்டின் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன.
PPF vs EPF vs NPS: அலுவலக பணிகளில் உள்ள நபர்களுக்குப் பல்வேறு ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் EPF, PPF மற்றும் NPS ஆகியவை மிகவும் பிரபலமானவை.
PPF Scheme: PPF-இல் முதலீடு செய்வது மட்டும் போதாது. இதில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிவதும் அதே அளவு முக்கியமாகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PPF Scheme: பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? இதன் நிபந்தனைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tax Free Returns Schemes: வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்டகால முதலீட்டைத் தேடும் நபர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த தேர்வாகத் திகழ்கிறது. இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Investment Tips in Tamil: நிதி பாதுகாப்பு அனைவருக்கும் மிக முக்கியமானது. மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், பெண்களின் நிதி நிலையை வலுவாக வைத்திருக்கும் 7 நீண்ட கால முதலீட்டு ஆப்ஷன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
PPF, SSY Minimum Deposit Rules: PPF, SSY திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் மார்ச் 31, 2026 க்கு முன் குறைந்தபட்சத் தொகை கணக்கில் இருப்பதை உறுதி செய்வது அவசியம். இல்லையெனில் கணக்கு முடக்கப்படும். முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
PPF Amount: எந்த வித இழப்பும், பாதிப்பும் ஏற்படாமல், பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எப்போது, எப்படி, எவ்வளவு எடுப்பது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: குறைந்த வருமானம் உள்ளவர்களும் PPF இல் முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கைத் திறக்க வருடத்திற்கு ரூ.500 மட்டுமே தேவைப்படும். முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: PPF திட்டம், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Small Savings Scheme Interest Rates: ஜனவரி-மார்ச் 2026 காலாண்டிற்குப் பொருந்தக்கூடிய அனைத்து 13 சிறு சேமிப்புத் திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்களையும் இங்கே காணலாம்.
Central Government : புத்தாண்டு முதல் பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி வட்டி விகிதம் மாறுமா? மத்திய அரசின் முக்கிய முடிவு குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), NPS வாத்சல்ய யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), நிலையான வைப்புத்தொகை (FD) போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது உங்கள் குழந்தைகளுக்கு கணிசமான நிதியை உருவாக்கிக் கொடுக்கும்.
Post Office Saving Schemes: தபால் அலுவலகத் திட்டங்களில் ஒரு தனித்துவமான முதலீட்டு விருப்பத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் ஒரு சிறிய தொகையைச் சேமித்து, பணி ஓய்வின் போது லட்சக்கணக்கான மொத்தத் தொகையை பெறலாம்.
Small Savings Schemes: அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு முக்கிய செய்தி. செப்டம்பர் 30 ஆம் தேதி முக்கிய புதுப்பிப்பு கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SIP மற்றும் PPF திட்டத்தில் நீங்கள் ஆண்டுதோறும் ரூ.1,25,000 முதலீடு செய்தால், அடுத்த 15 ஆண்டுகளில் உங்களுக்கு எதில் அதிக வருவாய் வரும் என்பதை இங்கு காணலாம்.
NPS Vs PPF: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் NPS முதலீடு மூலம் உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய கார்பஸை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதன் மூலம் மாத வருமானத்தையும் ஈட்டலாம்.
PPF Investment Tips: பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும்.
PPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், மாதம் ரூ.30,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை வாழ்நாள் முழுவதும் எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.