சென்னையில் ஏப்ரல் 4-ம் தேதி டாஸ்மாக் மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் நான்காம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Video ThumbnailPlay icon

Trending News