English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Tamilaga Vetrri Kazhagam

Tamilaga Vetrri Kazhagam

தேர்தலில் யாருடன் கூட்டணி? ஓ பன்னீர்செல்வம் சொன்ன முக்கிய தகவல்!
O Pannerselvam Jan 18, 2026, 04:22 PM IST
தேர்தலில் யாருடன் கூட்டணி? ஓ பன்னீர்செல்வம் சொன்ன முக்கிய தகவல்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை - முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி  
த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
Coimbatore Jan 15, 2026, 05:12 PM IST
த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
Tamilaga Vettri Kazhagam: "பழையன கழிதலும்" தமிழக வெற்றிக் கழகத்தின் டி-ஷர்ட் மற்றும் கொடியை எரித்த வீடியோ வெளியீடு - சமூக வலைதளங்களில் வைரல்!!  
TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!
Tamilaga Vetrri Kazhagam Dec 10, 2025, 05:08 PM IST
TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!
தமிழக வெற்றிக் கழகத்தில் உயர் மட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும், சில மாவட்டங்களில் அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன. 
ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம்! செங்கோட்டையன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!
vijay Dec 7, 2025, 03:50 PM IST
ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம்! செங்கோட்டையன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!
கரூர் சம்பவத்திற்கு பிறகு தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்!
Tamilaga Vetrri Kazhagam Nov 27, 2025, 11:29 AM IST
விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்!
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
செங்கோட்டையன் மட்டும் இல்லை! இந்த முக்கிய தலைவரும் தவெக-வில் இணைய உள்ளார்?
KA Sengottaiyan Nov 25, 2025, 02:40 PM IST
செங்கோட்டையன் மட்டும் இல்லை! இந்த முக்கிய தலைவரும் தவெக-வில் இணைய உள்ளார்?
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருபவர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
Vijay TVK: மீண்டும் தொடங்கும் விஜய்யின் சுற்றுப்பயணம்! அதுவும் எங்கிருந்து தெரியுமா?
vijay Nov 20, 2025, 01:18 PM IST
Vijay TVK: மீண்டும் தொடங்கும் விஜய்யின் சுற்றுப்பயணம்! அதுவும் எங்கிருந்து தெரியுமா?
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் மனமுடைந்த விஜய், தனது பிரச்சார பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?
Tamilaga Vetrri Kazhagam Nov 8, 2025, 03:07 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?
கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 12 தீர்மானங்கள்! தவெக பொதுக்குழு கூட்டம் - விஜய் என்ன பேசினார்?
Tamilaga Vetrri Kazhagam Nov 5, 2025, 12:38 PM IST
மொத்தம் 12 தீர்மானங்கள்! தவெக பொதுக்குழு கூட்டம் - விஜய் என்ன பேசினார்?
இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இது தானா? விஜய்யின் மாஸ்டர் பிளான்!
vijay Oct 25, 2025, 08:40 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இது தானா? விஜய்யின் மாஸ்டர் பிளான்!
கப்பல், விசில், ஆட்டோ... இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமா? சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் விஜய்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய புள்ளி! யார் தெரியுமா?
vijay Oct 19, 2025, 02:14 PM IST
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய புள்ளி! யார் தெரியுமா?
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, கட்சிக்கு மட்டுமல்ல, விஜய் குடும்பத்திற்குள்ளும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 
இனியும் எனக்கு அனுமதி மறுத்தால்... தமிழக அரசுக்கு விஜய் எச்சரிக்கை!
Tamilaga Vetrri Kazhagam Sep 20, 2025, 02:31 PM IST
இனியும் எனக்கு அனுமதி மறுத்தால்... தமிழக அரசுக்கு விஜய் எச்சரிக்கை!
இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
திருச்சி பிரச்சாரம்! தவெக தலைவர் உட்பட 7 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
Tamilaga Vetrri Kazhagam Sep 15, 2025, 07:04 AM IST
திருச்சி பிரச்சாரம்! தவெக தலைவர் உட்பட 7 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
Tamilaga Vetrri Kazhagam: திருச்சியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தின் போது விதிகள் மீறப்பட்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுக பயப்படுகிறது - விஜய் அதிரடி அறிக்கை!
MK Stalin Sep 9, 2025, 11:11 AM IST
தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுக பயப்படுகிறது - விஜய் அதிரடி அறிக்கை!
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் விஜய்க்கு ரூம் இல்லை! தவெக எடுத்த புது ரூட்! திமுக நெருக்கடி?
Tamilaga Vetrri Kazhagam Sep 7, 2025, 09:57 AM IST
திருச்சியில் விஜய்க்கு ரூம் இல்லை! தவெக எடுத்த புது ரூட்! திமுக நெருக்கடி?
இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு திமுக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?
Police Case Aug 27, 2025, 08:36 AM IST
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு பேசியிருந்தார். 
விஜய்யின் மாஸ்டர் பிளான்! அடுத்த மாநாடு இந்த மாவட்டத்தில்? அதிமுக கோட்டையில்?
Madurai Aug 23, 2025, 10:29 AM IST
விஜய்யின் மாஸ்டர் பிளான்! அடுத்த மாநாடு இந்த மாவட்டத்தில்? அதிமுக கோட்டையில்?
விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரை மாநாட்டின் வெற்றி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாநாட்டிற்கு தயார் ஆகி உள்ளனர்.
தவெக மாநாட்டிற்கு இத்தனை நிபந்தனைகளா? என்ன செய்ய போகிறார் விஜய்?
Madurai Aug 12, 2025, 12:25 PM IST
தவெக மாநாட்டிற்கு இத்தனை நிபந்தனைகளா? என்ன செய்ய போகிறார் விஜய்?
மதுரையில் இந்த மாதம் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது.
9 நாட்களில் மாநாடு... தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முக்கிய கடிதம்!
Tamilaga Vetrri Kazhagam Aug 12, 2025, 11:45 AM IST
9 நாட்களில் மாநாடு... தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முக்கிய கடிதம்!
மதுரையில் இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.  இந்நிலையில் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு! இவர்களுக்கு அனுமதி இல்லை!
Tamilaga Vetrri Kazhagam Aug 9, 2025, 02:24 PM IST
தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு! இவர்களுக்கு அனுமதி இல்லை!
மாபெரும் அளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்பதால், கூட்ட நெரிசலில் ஏற்படும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • கஜகேசரி ராஜயோகம்! 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. பணமழை, அதிர்ஷ்டம், வெற்றி!
    Gajakesari Rajayogam

    கஜகேசரி ராஜயோகம்! 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. பணமழை, அதிர்ஷ்டம், வெற்றி!

  • Bigg Boss Tamil 9: பிக் பாஸ் 9 மகுடத்தை வென்ற திவ்யா கணேசன் யார் தெரியுமா?
    Bigg Boss Tamil 9
    Bigg Boss Tamil 9: பிக் பாஸ் 9 மகுடத்தை வென்ற திவ்யா கணேசன் யார் தெரியுமா?
  • திமுக போட்ட 4 முக்கிய தீர்மானம்! 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு வீடும் டார்கெட்
    DMK
    திமுக போட்ட 4 முக்கிய தீர்மானம்! 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு வீடும் டார்கெட்
  • சொந்த நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு! பத்திர பதிவில் அதிரடி மாற்றம்!
    Land Owners
    சொந்த நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு! பத்திர பதிவில் அதிரடி மாற்றம்!
  • புதன் வக்ர பெயர்ச்சி! பிப்ரவரிக்கு பிறகு 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. பணம், நகை கொட்டும்
    Budhan Peyarchi
    புதன் வக்ர பெயர்ச்சி! பிப்ரவரிக்கு பிறகு 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. பணம், நகை கொட்டும்
  • சூனியம் வைத்து கொள்ளப்பட்ட பிரபல நடிகை? பகீர் தகவலை பகிரும் கணவர்..
    Shefali Jariwala
    சூனியம் வைத்து கொள்ளப்பட்ட பிரபல நடிகை? பகீர் தகவலை பகிரும் கணவர்..
  • விராட், ரோஹித் சம்பளத்தில் கை வைக்கும் பிசிசிஐ... திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
    Team India
    விராட், ரோஹித் சம்பளத்தில் கை வைக்கும் பிசிசிஐ... திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
  • புதிய ரேஷன் கார்டு, ஓய்வூதியம், இலவச பேருந்து அட்டை வேண்டுமா? - தேதி நோட் பண்ணுங்க
    Ration Card
    புதிய ரேஷன் கார்டு, ஓய்வூதியம், இலவச பேருந்து அட்டை வேண்டுமா? - தேதி நோட் பண்ணுங்க
  • டெல்லியில் குடிநீர் அபாயகரமானது! புற்றுநோய் வரலாம்.. அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!
    Delhi water quality
    டெல்லியில் குடிநீர் அபாயகரமானது! புற்றுநோய் வரலாம்.. அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!
  • அதிவேக ரயில்கள் மோதி விபத்து... 21 பேர் பலி - ஸ்பெயினில் நடந்தது என்ன?
    Spain
    அதிவேக ரயில்கள் மோதி விபத்து... 21 பேர் பலி - ஸ்பெயினில் நடந்தது என்ன?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x