‘‘ஆசிரியர்களுக்குப் பணி வழங்கவில்லை என்றால் கறுப்புக் கொடி’’

ஆசிரியர்களுக்குப் பணி வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News