சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: சுரேகா வாபஸ்

சமந்தா குறித்து சர்ச்சைக் கருத்து: அமைச்சர் சுரேகா வாபஸ் பெற்றார்

நடிகை சமந்தாவின் விவகாரத்து குறித்துப் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார். 

Trending News