தெலங்கானாவில் ஆட்சியரை அடித்து விரட்டிய மக்கள்!

தெலங்கானாவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் துடியாலா பகுதியில் ஃபார்மா சிட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், சமரசம் பேசுவதற்காக சென்ற ஆட்சியரை தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Video ThumbnailPlay icon

Trending News