வெறுங்கையில் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியாளர்கள்! உபகரணங்களை வழங்காமல் திருப்பத்தூர் நகராட்சி அலட்சியம்

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பைப் லைன் உடைந்து கழிவுநீர் வெளியேறுவதை எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News