ஏகே 62 ஹீரோயின் இவங்களா?

ஏகே62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனிரூத் இசையமைக்க உள்ள நிலையில், யார் நாயகியாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

Trending News