ஆபரேஷன் செய்யாமல் இதய ஓட்டையை அடைத்த அரசு மருத்துவர்கள்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், 3 சிறுவர்களுக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் ஆஞ்சியோகிராம் மூலம் அடைத்து சாதனை படைத்துள்ளனர்.

Trending News