திருமணத்தில் முடிந்த தகாத உறவு... மனைவிக்கு அடி உதை..!

திருச்செங்கோடு அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில், தகாத உறவில் இருந்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்ட கணவனை தட்டிக்கேட்ட மனைவி மீது, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News