திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: வெளியான பகீர் வீடியோ

திருப்பதி கோவில் கூட்ட நெரிசலால் பல அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் முழு மூச்சுடன் நடந்து வருகின்றன.

 

Trending News