மத்திய சுகாதாரத் துறைக்கு சுப்ரியா சாகு கடிதம் - விவரம் இதோ

தமிழ்நாட்டில் ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளருக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News