நா.த.க. பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. பரபரப்பு பேச்சு
பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்த மாநாட்டில், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் நாம் தமிழர் கட்சியை, பிரிவினைவாத இயக்கம் என ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.