இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • Apr 18, 2022, 08:09 PM IST

டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக தலைவருக்கு சிக்கல் அதிகரிக்கிறது

Video ThumbnailPlay icon

Trending News