யார் யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள்? டிடிவி தினகரன் கிண்டல்...

அதிமுக மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது, யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Trending News