விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!

சென்னையில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 25 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Trending News