City
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை, அரசு பேருந்தில் பயணிக்க அனுமதிக்காமல், பகிரங்க மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துனரின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.