ரீல்ஸ் எடுக்கும் போது ஏற்பட்ட திடீர் மின்னல்... நூலிழையில் தப்பித்த சிறுமி

பீகாரில் கொட்டும் மழையில் நடனமாடியபடி ரீல்ஸ் செய்த சிறுமி மின்னலிடம் இருந்து நூலிழையில் தப்பிக்கும் வீடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News