English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Republic Day 2025

Republic Day 2025

குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!
Republic Day 2025 Jan 26, 2025, 10:03 AM IST
குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!
Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசு தினம் 2025: 7000 சிசிடிவி கேமராக்கள், 15,000 காவல்துறையினர், ஏஐ கண்காணிப்பு... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Republic Day 2025 Jan 26, 2025, 09:37 AM IST
குடியரசு தினம் 2025: 7000 சிசிடிவி கேமராக்கள், 15,000 காவல்துறையினர், ஏஐ கண்காணிப்பு... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Republic Day 2025: குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தலைநகர் டெல்லியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Republic Day 2025: குடியரசு தின 2025 அணிவகுப்புகள்... நேரலையில் எப்படி பார்ப்பது?
Republic Day Jan 26, 2025, 06:59 AM IST
Republic Day 2025: குடியரசு தின 2025 அணிவகுப்புகள்... நேரலையில் எப்படி பார்ப்பது?
Republic Day 2025 Parade: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
Happy Republic Day 2025: நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று குடியரசு தின வாழ்த்து சொல்லலாம் வாங்க!!
Republic Day 2025 Jan 25, 2025, 06:43 PM IST
Happy Republic Day 2025: நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று குடியரசு தின வாழ்த்து சொல்லலாம் வாங்க!!
Republic Day 2025: இன்று (ஜன. 26) குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ள நிலையில், இந்த நேரத்தில் நாம் நமது சுதந்திரம், ஒற்றுமை, எதிர்காலத்திற்கான முன்னேற்றப் பாதை ஆகியவை பற்றியும் சிந்திக்க வேண்டும். குடியரசு தின விழாவை இன்னும் சிறப்பாக்க, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்துகள்ள சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.
குடியரசு தினம் 2025: நாளை ‘இந்த’ நிறுவனங்கள் இயங்கும்-மற்றது செயல்படாது..!
Republic Day 2025 Jan 25, 2025, 06:30 PM IST
குடியரசு தினம் 2025: நாளை ‘இந்த’ நிறுவனங்கள் இயங்கும்-மற்றது செயல்படாது..!
Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?  
குடியரசு தின விழாவில் பேசப்போகிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ
Republic Day 2025 Jan 25, 2025, 03:38 PM IST
குடியரசு தின விழாவில் பேசப்போகிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ
Republic Day 2025: குடியரசு தின விழாவில் பேச விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில பத்திகளை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் உங்கள் உரையை அமைக்கலாம்.
குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் கொடியேற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
Republic Day 2025 Jan 25, 2025, 11:40 AM IST
குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் கொடியேற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
Republic Day 2025: இந்திய மூவர்ணக் கொடி குடியரசு தினத்தில் ஒரு விதமாகவும், சுதந்திர தினத்தில் வேறு விதமாகவும் ஏற்றப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா...?. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Tamilnadu Jan 25, 2025, 11:20 AM IST
ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் புறக்கணிப்பு?
நாளை குடியரசு தின விழா கொடியேற்றம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாப்பட்டி செல்லத் திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு தினம் கொண்டாட முக்கிய காரணம் ‘இவர்’ ஒருவர்தான்! யார் தெரியுமா?
Republic Day 2025 Jan 25, 2025, 11:15 AM IST
குடியரசு தினம் கொண்டாட முக்கிய காரணம் ‘இவர்’ ஒருவர்தான்! யார் தெரியுமா?
Main Reason To 76th Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதி (நாளை) இந்திய குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த தினத்தை, நாம் இப்போது மகிழ்ச்சியாக கொண்டாட சில தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அவர் குறித்து இங்கு பார்ப்போம்.
குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியாவில் 'ஜனவரி 26' குடியரசு நாள் ஆனது எப்படி?
Republic Day Jan 25, 2025, 12:01 AM IST
குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியாவில் 'ஜனவரி 26' குடியரசு நாள் ஆனது எப்படி?
What is Republic Day: நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்தாலும், நமது நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. அரசியலமைப்பு அமல் செய்யப்பட்ட தினம் தான் "ஜனவரி 26".
குடியரசு தினம் 2025: இதுவரை நீங்கள் அறிந்திராத 10 மிக முக்கியமான தகவல்கள்
Republic Day Jan 24, 2025, 05:12 PM IST
குடியரசு தினம் 2025: இதுவரை நீங்கள் அறிந்திராத 10 மிக முக்கியமான தகவல்கள்
Republic Day 2025: குடியரசு தின விழா குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
குடியரசு தின விழா: இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் என்ன?
Republic Day Jan 24, 2025, 04:40 PM IST
குடியரசு தின விழா: இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் என்ன?
Republic Day 2025: தலைநகர் புது டெல்லியில், பிரம்மாண்டமான அணிவகுப்புகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் வண்ணமயமான மாநில அலங்கார ஊர்திகளுக்கான ஏற்பாடுகள் முழு முனைப்புடன் நடந்துகொண்டிருக்கின்றன.
அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025.... எலக்ட்ரானிக்ஸ் மீது 75% வரை தள்ளுபடி
Amazon Jan 8, 2025, 08:01 PM IST
அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025.... எலக்ட்ரானிக்ஸ் மீது 75% வரை தள்ளுபடி
Amazon Great Republic Day sale 2025: குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.

Trending News

  • பிரபல சீரியல் நடிகை சென்ற கார் விபத்து! ஓட்டுநர் பலி.. அவருக்கு என்னாச்சு?
    Actor Devi Priya

    பிரபல சீரியல் நடிகை சென்ற கார் விபத்து! ஓட்டுநர் பலி.. அவருக்கு என்னாச்சு?

  • ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சிகள் - மகரம் படத்தின் டீசர்!
    Augustin Prabu
    ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சிகள் - மகரம் படத்தின் டீசர்!
  • பெரியார் படத்தை நீக்கியது ஏன்...? மதுரையில் தமிழிசை கொடுத்த விளக்கம் இதோ!
    BJP
    பெரியார் படத்தை நீக்கியது ஏன்...? மதுரையில் தமிழிசை கொடுத்த விளக்கம் இதோ!
  • இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?
    T20 worldcup
    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?
  • ராஜ்யசபா தேர்தல் 2026: திமுக-வில் யாருக்கு அதிர்ஷ்டம்? CM ஸ்டாலினின் 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!
    Rajya Sabha Election 2026
    ராஜ்யசபா தேர்தல் 2026: திமுக-வில் யாருக்கு அதிர்ஷ்டம்? CM ஸ்டாலினின் 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!
  • விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
    Tamil Nadu government
    விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம்: தமிழர்களின் நிலை என்ன? முழு விவரம்
    Tamil Nadu government
    இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம்: தமிழர்களின் நிலை என்ன? முழு விவரம்
  • வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? 2026 புதிய பேக்கேஜ் விதிகள் இதோ!
    Gold
    வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? 2026 புதிய பேக்கேஜ் விதிகள் இதோ!
  • பரபரப்பான அரசியல் சூழல்! விஜய் எடுத்த அதிரடி முடிவு - காவல்துறை அனுமதி!
    Tamilaga Vetrri Kazhagam
    பரபரப்பான அரசியல் சூழல்! விஜய் எடுத்த அதிரடி முடிவு - காவல்துறை அனுமதி!
  • சென்னை சேப்பாக்கில் IND vs AFG போட்டி.. களமிறங்கும் ரோகித், விராட்.. வெளியான அறிவிப்பு!
    ind vs afg
    சென்னை சேப்பாக்கில் IND vs AFG போட்டி.. களமிறங்கும் ரோகித், விராட்.. வெளியான அறிவிப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x