குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் அவதி!

ஈரோட்டில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக ஓடையை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

  • Oct 15, 2023, 10:40 PM IST

ஈரோட்டில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக ஓடையை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News