பெரும்பாலான மக்கள் NPS திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், உத்திரவாத ஓய்வூதியம் கிடைக்கும். அதிலும் உங்கள் இளமைக் காலத்திலேயே NPS திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
National Pension Scheme: NPS முதலீடுகள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 80CCD(1) மற்றும் 80CCD(1B) ஆகியவற்றின் கீழ் கணிசமான வரி விலக்குகளை வழங்குகிறது.
அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு என்பது ஒரு பெரிய நிகழ்வு. ஓய்வு பெற்ற பின் ஊய்வூதியம் கிடைப்பவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தனது ஓய்வு காலத்திற்கான நிதியை திரட்ட சரியாக திட்டமிட வேண்டும்.
உங்கள் வருமானத்தைப் பொறுத்து, நீங்கள் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் NPS கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மாதத்திற்கு ரூ. 1,000 என்ற அளவில் கூட நீங்கள் NPS-ல் முதலீடு செய்யலாம்.
NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது என்பது போன்று பல தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், இது குறித்து நிபுணர் அளித்துள்ள விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதிய திட்டமிடல் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஓய்வூதியத் தொகை பெரிதாக இருக்கும்.
நிதிகளை மொத்தமாக வழங்கும் சில முயற்சிகள் உள்ளன, இருப்பினும் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதால், அவ்வப்போது நிதி வழங்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
அடல் பென்ஷன் யோஜனா (APY) 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18-40க்குள் இருக்க வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF என்பது முதலீட்டிற்கான சிறந்த வழி. இதில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். வட்டி மற்றும் முதிர்வுத் தொகை வரி விலக்கு உள்ளது. .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.