நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயற்சி: தேசிய மகளிர் ஆணையம்

மலையாளத் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயன்று வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending News