அமமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம் : ஓ.பன்னீர்செல்வம்

இபிஎஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Trending News