வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சோகம்!

பழநி அருகே ஆயக்குடியில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.