தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை

மதுரை அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை

மதுரையில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News