சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..!

சிவில் சர்வீசஸ் தேர்வில் குமரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்..!

Last Updated : Aug 4, 2020, 01:41 PM IST
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..! title=

சிவில் சர்வீசஸ் தேர்வில் குமரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்..!

யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) 2019-ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

IAS, IPS., உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்காக UPSC சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நேர்காணல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த ஜூலை 20 முதல் விடுபட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 2019 ஆம் ஆண்டு காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி இறுதித்தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இவர்களுள் 180 பேர் IAS பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவு துறை பணியிடங்களையும் (IFS) 24 பேர் IPS பணியிடங்களையும் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 44-க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று வெளியான தேர்வு முடிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7 ஆம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

ALSO READ | உங்க Health-த கண்காணிக்கலாம் ரொம்ப easy-யா: IIT-M, Helyxon-ன் புதிய கண்டுபிடிப்பு!!

தேர்ச்சி பெற்றவர்களின் வரிசை எண் மற்றும் பெர்யர்.... 

1 6303184 பிரதீப் சிங்
2 0834194 ஜடின் கிஷோர்
3 6417779 பிரதிபா வர்மா
4 0848747 ஹிமான்ஷு ஜெயின்
5 0307126 ஜெய்தேவ் சி எஸ்
6 5917556 விஷாகா யாதவ்
7 4001533 கணேஷ் குமார் பாஸ்கர்
8 0418937 அபிஷேக் சராஃப்
9 6303354 ரவி ஜெயின்
10 0712529 சஞ்சிதா மொஹாபத்ரா
11 5813443 நுபுர் கோயல்
12 0214364 அஜய் ஜெயின்
13 0631338 ரவுனக் அகர்வால்
14 0405090 ANMOL JAIN
15 0515674 BHOSLE NEHA PRAKASH
16 6419694 குஞ்சன் சிங்
17 0876541 சுவாதி ஷர்மா
18 0833281 லாவிஷ் ஆர்டியா
19 0830832 ஸ்ரேஷ்டா அனுபம்
20 5806038 நேஹா பானர்ஜி
21 0870407 பிரத்யுஷ் பாண்டே
22 6622267 பட்கி மந்தர் ஜெயந்த்ராவ்
23 6301851 நிதி பன்சால்
24 0825069 அபிஷேக் ஜெயின்
25 0850640 சுபம் அகர்வால்
26 6401083 பிரதீப் சிங்
27 0867471 ஹிமான்ஷு குப்தா
28 0867400 சந்திரஜயோதி சிங்
29 0841628 மாயங்க் மிட்டல்
30 7111209 பாரி பிஷ்நோய் 
31 4902723 சிமி கரண்
32 0818608 கீதாஞ்சலி ஷர்மா
33 0842160 நவ்னீட் மான்
34 5803548 அபுர்வ் சௌஹான்
35 6309267 காஞ்சன்
36 2000141 சரண்யா ஆர்
37 0809220 நதிஷா மாதுர்
38 3409693 அபிஷேக் ஆகஸ்டியா
39 0825660 ருச்சி பிண்டால்
40 1911734 அஸ்வதி ஸ்ரீனிவாஸ்
41 0829260 ஆயுஷி ஜெயின்
42 0818704 தீபங்கர் சவுத்ரி
43 0846313 சுபம் பன்சால்
44 6626157 குல்கர்னி அசுதோஷ் சி
45 1902112 சாஃப்னா நசருதீன்
46 1022245 பெடிடி தத்ரி ரெட்டி
47 1200993 ஈஸ்வர்யா ஆர்
48 0519095 தீபக் பாபுல் கார்வா
49 0806538 யுவராஜ் செதார்த்த்
50 1106128 ஷிஷிர் குப்தா
51 0834743 அனன்யா சிங்
52 0865351 ஓ.எம் காந்த் தாகூர்
53 0815128 ஆஷிஷ் குமார்
54 0800327 முகுந்த் கே.ஆர்
55 1903784 அருண் எஸ் நாயர்
57 1210332 யஷ்னி நகராஜன்
58 1220757 சி ஜெயசராதா
59 0807744 அரண்யக் சைக்கியா
60 0836397 திவ்யான்ஷு சிங்கல்
61 6309438 பிரியங்க் கிஷோர்
62 6300881 அவத் சிங்கல்
63 0884612 பாட்டீல் யோகேஷ் அசோக்ராவ்
64 0303740 தீரஜ் குமார் சிங்
65 6309407 ஆஷிமா கோயல்
66 0851798 சௌரவ் பாண்டே
67 0885988 நிகிதா யாதவ்
68 2003015 பிரியங்கா எஸ்
69 0810354 நவ்னீட் மிட்டல்
70 5818080 ரோமா ஸ்ரீவாஸ்தவா
71 0312275 யஷஸ்வினி பி
72 0830403 சந்திரீமா அட்ரி
73 5807008 அபிஷேக் குமார்
74 3520231 ரித்திமா ஸ்ரீவாஸ்தவா
75 1202292 ஸ்ருதாஞ்சய் நாராயணன்
76 1014416 மல்லவரப்பு சூர்யதேஜா
77 0830234 கட்ட ரவி தேஜா
78 0860705 ஷாஷ்வத் திரிபுராரி
79 0826444 திவ்ய சக்தி
80 3505234 தர்பன் அஹ்லுவாலியா
81 6306755 அனில் குமார் ரத்தோர்
82 0818138 ஸ்ருதி ஸ்ரீவாஸ்தவா
83 6308303 சிவேண்டு பூஷன்
84 0116568 ஜீவானி கார்த்திக் நக்ஜிபாய்
85 0805697 சுபங்க் மிஸ்ரா
86 0828929 மதுமிட்டா
87 3518213 முஸ்கன் ஜிண்டால்
88 0879045 சுபாங்கி ஸ்ரீவாஸ்தவா
89 0310344 நிதின் கே பிஜு
90 0824734 அனுபமா சிங்
91 1015007 நர்வாட் விஷால் தேஜ்ராவ்
92 1901997 தேவி நந்தனா எ வி
93 0501452 ஐஸ்வர்யா ஷியோரன்
94 0867485 அனிஷா டோமர்
95 1011683 சிங்கா ரெட்டி ருஷிகேஷ் ரெட்டி
96 0867930 ஹார்டிக் அகர்வால்
97 6616750 ஷிகர் சௌதரி
98 0880616 ஒய் மேகா ஸ்வரூப்
99 1906763 அர்ச்சனா பி பி
100 0820345 அமித் ஜெய்ன்
101 0868745 பிஷாகா ஜெயின்
102 6801257 சித்தார்த்த குப்தா
103 0303282 எம் வி சத்ய சாய் கார்த்திக்
104 0849790 ஆதித்யா பன்சால்
105 0336992 மனோஜ் மாதவ் எஸ்
106 6300802 மயூர் காண்டேல்வால்
107 1525217 அன்ஷுமன் ராஜ்
108 0329124 குமார் சிவாஷிஷ்
109 6624057 சாவன் ராகுல் லக்ஷ்மன்
110 6415020 மந்தா மகரண்டு
111 6606025 சுபம் கதியார்
112 6318507 சிசால் அகர்வால்
113 1905416 சரத் சங்கர்
114 0802895 அனுராக் திவேதி
115 0871949 குமார் சௌரப்
116 1219170 ஆர் அனாமிகா
117 1003183 ததிமாகுலா ராகுல் குமார் ரெட்டி
118 1902543 மாலவிகா ஜி நாயர்
119 1215367 முருகானந்தம் எம்
120 0816769 அனூப் தாஸ்
121 0821990 நேஹா பாந்து
122 0845206 சுஜித் ஷங்கர்
123 0829970 புனீத் திவேதி
124 1907836 வீணா எஸ் சுதான்
125 6317508 நபால் குமார் ஜெயின்
126 5916376 சர்ஜனா யாதவ்
127 7007376 ராகவ் ஜெயின்
128 0111017 அக்ரவால் ஜிதேந்திர முரில்லால்
129 1137850 விபுல் கன்னா
130 0804966 குணால் அகர்வால்
131 0836109 பவன் குமார் கோயல்
132 0317330 வினோத்பட்டில் எச்
133 4300732 ரிச்சர்ட் யந்தன்
134 1416694 விஷாகா தப்ரால்
135 1019486 ஜங்கம் குலதீப்
136 5605395 கார்த்திகேயன் எஸ்
137 0512940 தேசாய் நேஹா திவாகர்
138 0832308 அனுகிருதி ஷர்மா
139 0886225 நேஹா கோயல்
140 0116370 அகர்ஷி ஜெயின்
141 1213860 அம்மு J
142 0817555 பரிதோஷ் பங்கஜ்
143 6630224 மங்கலே ஜெயந்த் கிஷோர்
144 3539415 ஜஸ்ரூப் கவுர் பாத்
145 0819817 ரிஷி ஆனந்த்
146 5809251 மனுஷ் பரீக்
147 6304400 தீப்தி கார்க்
148 3403715 சுன்னி குப்தா
149 0809673 அக்ஷான்ஷ் யாதவ்
150 5817381 ஹர்ஷித் குமார்
151 0503812 தேஷ்முக் அபய்சின்ஹா ​​பாலாசஹேப்
152 0845538 பத்மினி நாராயண்
153 0510368 ஷேக் மொஹட் ஸைப் ஜாகிர்
154 1209493 அபிசெக் ஓஸ்வால்
155 4005856 சித்தார்த் பலனிச்சாமி எஸ்
156 0846361 ஜார்ஜ் ஆலன் ஜான்
157 1315257 பிரியாம்வத்
158 0873852 நீது
159 5818699 தன்யா சிங்கல்
160 6318301 சிராக் ஜெயின்
161 0867353 அங்கட் மேத்தா
162 4900693 உமேஷ் பிரசாத் குப்தா
163 0831413 சித்தார்த் தபோலா
164 0413421 அஹின்சா ஜெயின்
165 4103878 ஹர்ஷா பிரியம்வாடா
166 0861513 ஷிரீன் பிரகாஷ்
167 0336330 கீர்த்தனா எச் எஸ்
168 0825267 ராகுல் கோயல்
169 5814657 சத்யம்
170 1002356 கேசரபு ப்ரீம் சாகர்
171 1216687 பிருத்திகா ராணி எம்
172 4115392 மாயங்க் மிஸ்ரா
173 0812668 மூமல் ராஜ்புரோஹிட்
174 0827970 அப்ரஜித்
175 0832349 பியுஷ் சின்ஹா
176 1910119 ஜிதின் ரஹ்மான்
177 3403653 தேவாஹுட்டி
178 0834834 நிஷாந்த் சௌரப்
179 0701893 சம்பவ் ஜெயின்
180 1521384 நிதி தாகூர்
181 0849684 நிகில் அகர்வால்
182 0706005 குமார் பிஸ்வரஞ்சன்
183 0849446 அஞ்சல் சௌஹான்
184 0800023 பரிக்ஷித் கட்டனா
185 1907953 ருமைசா பாத்திமா ஆர் வி
186 1229862 ரம்யா ஆர்
187 0845265 ஸ்வீட்டி சஹ்ராவா

Trending News