பட்ஜட் விலையில் இரண்டு Smartphones; Honor அதிரடி சலுகை!

Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவான Honor 7A மற்றும் Honor 7C என இரு ஸ்மார்போன்களை வளியிட்டுள்ளது!

Last Updated : May 23, 2018, 08:45 AM IST
பட்ஜட் விலையில் இரண்டு Smartphones; Honor அதிரடி சலுகை! title=

Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவான Honor 7A மற்றும் Honor 7C என இரு ஸ்மார்போன்களை வளியிட்டுள்ளது!

Honor 7C ஆனது இரண்டு வகைப்பாட்டில் வருகிறது...

  • 3GB RAM மற்றும் 32GB நினைவக திறனுடன் வரும் Honor 7C-ன் விலை ரூ.9,999 ஆகும்.
  • 4GB RAM மற்றும் 64GB நினைவக திறனுடன் வரும் Honor 7C-ன் விலை ரூ.11,999 ஆகும்.

அதேவேலையில் 3GB RAM மற்றும் 32GB நினைவக திறனுடன் வரும் Honor 7A-ஆனது ரூ.8,999-க்கு Flipkart-ல் கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honor 7A சிறப்பம்சங்கள்...

  • 5.7" HD+ தொடுதிரை.
  • Snapdragon 430  செயலி.
  • 3GB RAM, 32GB உள் நினைவகம்
  • 13MP + 2MP இரு பின் கேமிரா
  • 8MP முன் கேமிரா.
  • 3000mAh பேட்டரி,
  • கைரேகை ஸ்கேனர்.

Honor 7C சிறப்பம்சங்கள்...

  • 5.9" HD+ தொடுதிரை.
  • Snapdragon 430  செயலி.
  • 3GB RAM, 32GB உள் நினைவகம் (அ) 6GB RAM, 64GB உள் நினைவகம்
  • 13MP + 2MP இரு பின் கேமிரா.
  • 8MP முன் கேமிரா.
  • 3000mAh பேட்டரி,
  • கைரேகை ஸ்கேனர்.

Trending News