Kerala Lottery Result Today (24.07.2024) LIVE: ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி முடிவுகள் வெளியானது.

Kerala Lottery Result Today (24.07.2024) LIVE: இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2024, 03:57 PM IST
    கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்
Live Blog

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஐம்பது ஐம்பது 104 (FIFTY FIFTY FF-104) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஜூலை 24, புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். இரண்டாவது வெற்றியாளருக்கு ரூ.10 லட்சமும், மூன்றாவது வெற்றியாளருக்கு ரூ.5,000 வழங்கப்படும். வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். 

கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 1 கோடி
-  2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

24 July, 2024

  • 15:56 PM

    Fifty Fifty FF-104 லாட்டரி முடிவுகள் ஏழாம் பரிசு ரூபாய் நூறு

    0015  0029  0195  0279  0308  0353  0424  0476  0546  0712  0859  0883  1028  1065  1125  1202  1261  1369  1482  1660  1663  1920  1993  2164  2273 2391  2515  2545  2556  2558  3103  3169  3390  3392  3412  3437  3464  3562  3596  3605  3680  3712  3749  3801  3943  4121  4246  4377  4575  4579 4672  4741  4927  4937  4954  4966  4979  4984  5103  5205  5269  5324  5495  5649  5662  5666  5696  6065  6099  6251  6329  6417  6439  6480  6483 6529  6558  6562  6671  6793  6855  6905  6915  7193  7275  7344  7363  7559  7612  7697  7941  8176  8230  8235  8349  8353  8356  8479  8495  8531 8538  8543  8589  8595  8689  8828  8858  8927  8945  8971  9001  9050  9068  9192  9240  9302  9390  9493  9528  9615  9616  9709  9749  9789  9815 9823

  • 15:38 PM

    Fifty Fifty FF-104 லாட்டரி முடிவுகள் ஆறாம் பரிசு ரூபாய் ஐநூறு

    0022  0037  0255  0283  0496  0509  0576  0654  0817  0906  1217  1276  1336  1396  1629  1740  1746  1820  2109  2150  2251  2289  2331  2717  2723 2866  3293  3370  3407  3474  3505  3510  3717  3888  3911  3920  4462  4532  4617  4725  4749  4760  4811  5268  5401  5553  5605  5714  5770  5921 6085  6210  6464  6577  6606  6631  6766  6849  6870  6936  7165  7269  7429  7685  7692  7705  7877  7903  7997  8014  8023  8114  8136  8261  8322  8370  8513  8550  8710  8724  8967  9104  9160  9187  9188  9291  9305  9317  9486  9549  9553  9644  9680  9697  9852  9993

  • 15:25 PM

    Fifty Fifty FF-104 லாட்டரி முடிவுகள் ஐந்தாம் பரிசு ரூபாய் ஆயிரம்

    1634  1798  2094  2264  2735  2860  3078  3479  3948  4261  4621  5455  6713  6737  6927  7079  7640  7923  8020  8276  9238  9503  9607  9936

  • 15:21 PM

    Fifty Fifty FF-104 லாட்டரி முடிவுகள் நான்காம் பரிசு ரூபாய் இரண்டாயிரம்

    0384  0561  0728  1280  1535  3477  4525  5766  6649  6721  7329  9562

  • 15:18 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி முடிவுகள் மூன்றாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம்

    0060  0703  0706  0714  0886  0963  1970  2449  2653  3501  3672  4053  5513  5667  5941  6321  7811  7966  8175  8563  8825  9060  9736

  • 15:16 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி முடிவுகள் ஆறுதல் பரிசு பரிசு ரூபாய் எட்டாயிரம்

    FN 506060  FO 506060
    FP 506060  FR 506060
    FS 506060  FU  506060
    FV 506060  FW 506060
    FX 506060  FY 506060 
    FZ 506060

  • 15:15 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி முடிவுகள் இரண்டாம் பரிசு பத்து லட்சம் ரூபாய்

    வெற்றி எண்: FN 110573 (சேர்தலா)
    ஏஜென்ட் பெயர்: மஞ்சுஷா ஜி
    ஏஜென்சி எண்: A 2815

  • 15:14 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி முடிவுகள் முதல் பரிசு 1 கோடி ரூபாய்

    வெற்றி எண்: FT 506060  (கட்டப்பனா)
    ஏஜென்ட் பெயர்: ஆகாஷ் அசோக்
    ஏஜென்சி எண்: E3701

  • 14:34 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-104 லாட்டரி குலுக்கல் முடிவுகள் 

    1 கோடி ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    8,000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    5,000 ரூபாய் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    2,000 ரூபாய் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:  (காத்திருக்கவும்)

    1,000 ரூபாய் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    500 ரூபாய் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    100 ரூபாய் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

  • 14:12 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 (FIFTY FIFTY FF-104) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • 14:00 PM

    ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-104 (FIFTY FIFTY FF-104) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • 10:47 AM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 10:17 AM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 09:58 AM

    கேரளா லாட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 09:55 AM

    கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

    ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Trending News