Dhanalekshmi DL-56 Result Tamil: இன்று (புதன்கிழமை) வெளியாகும் கேரளா தனலட்சுமி DL-56 லாட்டரியின் முதல் பரிசு ரூ. 1 கோடி ஆகும். ரூ. 50 விலையுள்ள இந்த லாட்டரியின் அதிகாரப்பூர்வ முடிவுகள் மதியம் 3 மணி முதல் நேரலையாக அறிவிக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு முழு PDF கோப்பாக வெளியாகும்.
Kerala Lottery Result Today: இன்று (ஜூன் 05) நடைபெறும் சுவர்ண கேரளம் SK-55 குலுக்கலில் முதல் பரிசாக ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. ரூ. 50 விலையுள்ள இந்த லாட்டரியில் மொத்தம் 10 அடுக்குகளில் பரிசுகள் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் குலுக்கல் நடைபெறும் மற்றும் உடனே முடிவுகள் அறிவிக்கப்படும்.
Kerala Lottery Result Today: இன்று (புதன்கிழமை) வெளியாகும் கேரளா தனலட்சுமி DL-55 லாட்டரியின் முதல் பரிசு ரூ. 1 கோடி ஆகும். ரூ. 50 விலையுள்ள இந்த லாட்டரியின் அதிகாரப்பூர்வ முடிவுகள் மதியம் 3 மணி முதல் நேரலையாக அறிவிக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு முழு PDF கோப்பாக வெளியாகும்.
Sthree Sakthi SS-516 Rasult Tamil: கேரள மாநில லாட்டரித் துறையின் ஸ்த்ரீ சக்தி SS-516 குலுக்கல் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. வெறும் 50 ரூபாய் டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்ப்பது மற்றும் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்.
Kerala Lotteries News In Tamil: கேரள மாநில லாட்டரித் துறை இன்று (20-04-2026) பாக்யதாரா BT 50 குலுக்கலை நடத்தியது. திருவனந்தபுரத்தின் கோர்கி பவனில் நடைபெற்ற இந்த குலுக்கலில் முதல் பரிசாக ₹1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் மற்றும் ஏஜென்ட் கமிஷன் குறித்த முழுமையான தகவல்கள்
Kerala Lottery Result Today: இன்று (ஏப்ரல் 17) நடைபெறும் சுவர்ண கேரளம் SK-49 குலுக்கலில் முதல் பரிசாக ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. ரூ. 50 விலையுள்ள இந்த லாட்டரியில் மொத்தம் 10 நிலைகளில் பரிசுகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் குலுக்கல் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும்.
கேரள லாட்டரி முடிவுகள்: திருவனந்தபுரத்தில் இன்று மதியம் 3:00 மணிக்குத் தொடங்கும் காருண்யா பிளஸ் குலுக்கலில் மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. டிக்கெட் விலை ₹50 மட்டுமே. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4:30 மணிக்கு PDF வடிவில் வெளியாகும்.
Kerala Lottery Result Today: கேரளா லாட்டரித் துறையின் மிகவும் பிரபலமான குலுக்கல்களில் ஒன்றான தனலட்சுமி DL-48 முடிவுகள் இன்று (15-04-2026) வெளியாகின்றன. மதியம் 3 மணி அளவில் திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் தொடங்கும் இந்தக் குலுக்கலில், அதிர்ஷ்டசாலிகளுக்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 100 வரை பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன.
Kerala Lottery Result Today Update: இன்றைய ஸ்திரீ சக்தி லாட்டரியில் முதல் பரிசாக ₹1 கோடி வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் நடைபெறும் இந்த குலுக்கல் முடிவுகள் மாலை 4:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. கேரள லாட்டரி துறை இன்று (ஏப்ரல் 14, 2026) 'ஸ்திரீ சக்தி SS-515' லாட்டரி குலுக்கல் முடிவுகளை அறிவிக்க உள்ளது.
Kerala Lottery Result Feb 19, 2026: பிப்ரவரி 19, 2026 அன்று நடைபெறும் கேரள மாநில "காருண்யா பிளஸ் KN-611" லாட்டரி குலுக்கல் குறித்த முழுமையான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளன. இதில் முதல் பரிசான ரூ. 1 கோடி மற்றும் பிற பரிசு விவரங்கள், முடிவுகளை ஆன்லைனில் சரிபார்க்கும் முறை மற்றும் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
Dhanalekshmi DL-40 Lottery Result: கேரளா மாநிலத்தில் தனலெட்சுமி DL-40 லாட்டரி டிரா வெற்றி எண்களின் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் பரிசு ₹1 கோடி, இரண்டாம் பரிசு ₹40 லட்சம், மூன்றாம் பரிசு ₹5 லட்சம் மற்றும் பல சிறிய பரிசுகளுக்கான பட்டியல்.
Sthree Sakthi SS-507 Result: ஸ்த்ரீ சக்தி (SS-507) லாட்டரி குலுக்கல் இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் கோர்கி பவனில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 507 (Sthree Sakthi SS-507) லாட்டரி முடிவுகளை அறிவிக்கப்பட உள்ளது.
Kerala Lottery Result Latest Update: இன்று மதியம் 3 மணிக்கு பாக்யதாரா லாட்டரி பிடி-36 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய லாட்டரி குலுக்களில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Today Kerala Lottery Result: இன்று கேரளா மாநில லாட்டரி துறை திருவனந்தபுரத்தில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 499 (Sthree Sakthi SS-499) லாட்டரி முடிவுகளை அறிவிக்கப்பட்டது. ஸ்த்ரீ சக்தி லாட்டரி SS-499 (Sthree Sakthi SS-499) லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியலுக்காக Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.
Kerala Lottery News Today: கேரளா மாநிலத்தின் சுவர்ண கேரளம் லாட்டரி எஸ்கே-32 குலுக்கல் முடிவுகள் இன்று 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு எந்த பரிசு கிடைத்தது என்ற வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Kerala Lottery Result Latest Update: இன்று மதியம் 3 மணிக்கு பாக்யதாரா லாட்டரி பிடி-33 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய லாட்டரி குலுக்களில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Suvarna Keralam SK-31 Lottery Result Today: கேரள மாநிலத்தின் சுவர்ண கேரளம் லாட்டரி எஸ்கே-31 குலுக்கல் முடிவுகள் இன்று 3 மணிக்கு அறிவிக்கப்படும். லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு எந்த பரிசு கிடைத்தது என்ற வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Karunya Plus KN-601 Lottery Result Today: இன்று மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-601" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. வெற்றி எண்களின் முழு பட்டியல்.
Karunya Plus KN-601 Lottery Draw Postponed: இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-601" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. வெற்றி எண்களின் முழு பட்டியல்.
Dhanalekshmi DL-30 Lottery Result Today LIVE: கேரளா மாநிலத்தில் தனலெட்சுமி DL-30 லாட்டரி டிரா வெற்றி எண்களின் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் பரிசு ₹1 கோடி, இரண்டாம் பரிசு ₹30 லட்சம், மூன்றாம் பரிசு ₹5 லட்சம் மற்றும் பல சிறிய பரிசுகளுக்கான அறிவிப்பு விவரம்.
Sthree Sakthi SS-497 Lottery Result: இன்று கேரளா மாநில லாட்டரி துறை திருவனந்தபுரத்தில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 497 (Sthree Sakthi SS-497) லாட்டரி முடிவுகளை அறிவிக்க உள்ளது. மேலும் கேரள மாநிலத்தின் ஸ்த்ரீ சக்தி லாட்டரி SS-497 (Sthree Sakthi SS-497) லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியலுக்காக Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.
Sthree Sakthi SS-497 Results Postponed: ஸ்த்ரீ சக்தி SS-497 லாட்டரி குலுக்கல் டிசம்பர் 10, 2025-க்கு ஒத்திவைப்பு. ரூ. 1 கோடி பரிசுத் தொகை, லைவ் முடிவுகள், வெல்லும் எண்கள் மற்றும் பரிசுத் தொகையை கோரும் முழு நடைமுறையை அறியுங்கள்.