BJP Latest News Updates : நயினார் நாகேந்திரன் எனும் தற்குறி மாநிலத் தலைவராக பொறுப்பு கொடுத்தால் பாஜக தோல்வி அடைந்தது என பாஜக முன்னாள் நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் தற்போது அண்ணாமலை இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
Nainar Nagendran : பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசியோ தேசியத் தலைவரின் ஆசியோ, யாருடைய ஆசியும் எந்த இயக்கத்திற்கும் கிடையாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.
கருத்துக்கணிப்பு முறையாக இருந்தால் அதன் மீது நம்பிக்கை இருக்கும், பல நேரங்களில் கருத்து திணிப்பாகதான் உள்ளது என்றும், தன்னைப் பொருத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tirunelveli Assembly Election 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று (ஏப். 8) பிரச்சாரம் செய்த நிலையில், அவருக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவரும், தற்போதைய திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம்.
சமீபத்தில் பாஜக மேலிடம் வெளியிட்ட 27 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறாதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
BJP Candidates List: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை.
PM Modi Road Show Cancelled: சென்னை மயிலாப்பூரில் திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டம் மற்றும் ரோட் ஷோ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
Annamalai Contest 2026 Tn Election: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா? அவரது பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கிறதா? என்ற கேள்வி எழும்பிய நிலையி, அதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
TN Election Nainar Nagendran: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். இதற்கான காரணம் குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட உள்ளார்.
TN Assembly Election Sattur Constituency: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகுவதற்கு முன்பே, நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.
Why Nainar Nagendran Not Contest In Tirunelveli assembly constituency: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சொந்த தொகுதியான திருநெல்வேலியில் இம்முறை போட்டியிட்டாததற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Nainar Nagendran Latest Press Meet: தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் பரோலில் வெளியே வர கையெழுத்திட்டவர் யார்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாளை இரவு அல்லது நாளை மறுதினம் கூட பியூஷ் கோயல் தமிழகம் வரலாம்: நயினார் நாகேந்திரன் விளக்கம்
Tirunelveli, 2021 TN Assembly: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்தது என்ன? திமுக vs அதிமுக கட்சிகளில் திருநெல்வேலி மாவட்டத்தை கைப்பற்றியது யார்? என்பது இங்கு விரிவாக காணலாம்.
Anand Srinivasan About LPG Cylinder Price Hike: தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், சிலிண்டர் விலை மேலும் உயரக்கூடும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்றும், திமுகவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் ஆனால் பிரதமரை கொல்வேன் என சொன்னால் கைது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 2ம் தேதி திருப்பரங்குன்றம் கிரிவலத்திற்கு அழைப்பு
தமிழ்நாட்டில் மாணவர்களிடையே போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது என நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, நயினார் நாகேந்திரன் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஒரு உயிரிழப்பை நல்ல சகுணம் என கேலி செய்வதா என நயினார் நாகேந்திரனுக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். அதற்காக மனப்பூர்வமாக வருத்து தெரிவித்து கொள்கிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.