கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெறும் மக்களவைத் தேர்தல்!!

கேரளா மாநிலத்தில் இன்று மக்களவை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!  

Last Updated : May 28, 2018, 09:37 AM IST
கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெறும் மக்களவைத் தேர்தல்!! title=

கேரளா மாநிலத்தில் இன்று மக்களவை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!  

கேரளா மாநிலத்தில் செங்கண்ணூர் பகுதியில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கேரளா மக்கள் அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேர்தலுக்கான வாக்குச்சாவடி காலை 8 மணிக்கு திறந்து வைத்துள்ளனர். அதிகாலையிலிருந்தே மக்கள் அனைவரும் வாகளிப்பதர்க்காக நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.  

காலியாக உள்ள இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கர் மற்றும் பந்தரா - கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதேபோல, கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர், பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 

 

Trending News