பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக ஆடைகள் - ஒரு பார்வை!

திரைப் பிரபலங்கள் அணிந்துள்ள நவநாகரீக ஆடைகளுடன் அந்த ஆடைகளைப் பற்றியதொரு சிறு குறிப்பு!...

Updated: Jan 22, 2018, 01:16 PM IST
பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக ஆடைகள் - ஒரு பார்வை!
Pic Courtesy: Instagram

"பெண்களும் ஆடைகளும்" எப்போதும் பிரிக்கமுடியாத விஷயம் தான்! தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வத்தினை காட்டுகிறது... 

இக்காலக்கட்டத்தில் மங்கையரின் ஆடைத் தேர்வு, தாங்கள் விரும்பும் நடிகையின் ஆடையினை போல் இருக்க வேண்டும் என என்னுகின்றனர். காரணம் அவர்கள் தானே ஆடைகளில் புதுவித கலாச்சாரத்தினை கொண்டு வருகின்றனர்.

அவ்வாரு சில திரைப் பிரபலங்கள் அணிந்துள்ள நவநாகரீக ஆடைகளுடன் அந்த ஆடைகளைப் பற்றியதொரு சிறு குறிப்பு!...

1. கிங்ஹாம் (Gingham)

கிங்ஹாம்... மிகவும் பொதுவாக அணியக்கூடிய ஒரு வகை. FreeSize-ல் வரும் இந்த வகை ஆடைகள் பெரும்பாலும் இரண்டு நிற இணைப்பினை தான்டி வருவதில்லை!

இத்துடன் வெள்ளைநிற மேல் சட்டை அணிந்தால் அருமையாக இருக்கும். அந்த வெள்ளை சட்டையை மட்டும் ஆலிய பட் மறந்துவிட்டார்...

 

#checkmate @aliaabhatt

A post shared by Anaita Adajania (@anaitashroffadajania) on

தமிழ் திரையலகின் முன்னாள் கனவுகன்னி ஸ்ரீதேவி அணிந்திருக்கும் கிங்ஹாம்! காவி மற்றும் வெண்மை இணைப்பில்...

 

Airport swag @sridevi.kapoor In #bungaloweight @eshaamiin1 styling

A post shared by Eshaa Amiin (@eshaamiin1) on

 

Good morning peeps  #Poser #thursday #blackandwhite #love #potrait #justforfun

A post shared by Bhumi Pednekar (@psbhumi) on

2. விண்டோபேன் செக்ஸ் (Windowpane Checks)

விண்டோபேன் செக்ஸ்... பெயருக்கு ஏற்றவாரு, ஜன்னல் போன்று பெறிய கட்டங்களுடனான வடிவமைப்பில் வெளிவரும் ஆடைகள்...

மெல்லிய விண்டோபேன்

அடர்த்தியான வண்ண வடிவமைப்பில் விண்டோபேன்

மின்னும் வடிவமைப்பில் விண்டோபேன்

3. டர்டன் (Tartan)

ஸ்காட்டிஷ் கிளிக்குகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வடிவமைப்பு, டார்டன் இரண்டு நிறங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களின் இணைப்பில் வடிவமைக்கப் படுகிறது...

இதற்கு தோதாக ப்ளைன் மேலாடைகளை அணிந்தால் அருமை...

 

The last leaf  #looteravibes

A post shared by Sonakshi Sinha (@aslisona) on