வீடியோ: இதுதான் "ஜிமிக்கி கம்மல்"-ன் புதிய வர்ஷன்!!

கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்". 

Last Updated : Dec 4, 2017, 12:13 PM IST
வீடியோ: இதுதான் "ஜிமிக்கி கம்மல்"-ன் புதிய வர்ஷன்!!

கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்". 

இந்த படத்தில் இடம்பெறும் "ஜிமிக்கி கம்மல்" என்ற பாடளுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

இதனையடுத்து பலரும் தங்களது திறமைகளை காட்டி வந்தனர். குறிப்பாக இதில் ஒரு வீடியோ கேரளவினை தாண்டி பட்டி தொட்டி என சக்கை போடு போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் மோகன் லாலும் தனது பங்கிற்கு தனது ஆட்டத் திறமையினை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றினை பதிவிட்டு பெரும் வைரலாகியது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற இடத்தில் நேற்று மூன்று பெண்கள் தீடிரென நடு ரோட்டில் (FLASH MOB) ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. 

More Stories

Trending News