English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Mayiladuthurai

Mayiladuthurai

வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu government Jan 10, 2026, 11:13 AM IST
வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 
ditwah cyclone Nov 30, 2025, 12:20 AM IST
டிட்வா புயல்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மயிலாடுதுறை எஸ்.பி பேட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய பேரிடம் மீட்புப் படையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீஸார் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நெருங்கும் Ditwah புயல்.. டெல்டாவுக்கு பறந்த அலர்ட்.. உதவி எண்கள் அறிவிப்பு!
Helpline Number Nov 28, 2025, 12:31 PM IST
தமிழகத்தை நெருங்கும் Ditwah புயல்.. டெல்டாவுக்கு பறந்த அலர்ட்.. உதவி எண்கள் அறிவிப்பு!
Ditwah Cyclone Helpline Number Announced: வங்கக் கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் வட தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mayiladuthurai Nov 9, 2025, 05:00 PM IST
பேருந்தை தாக்கிய 3 போதை ஆசாமிகள்... தவறை உணர்ந்தவர் வீடியோ வெளியீடு
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை தாக்கிய 3 போதை ஆசாமிகள்... போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து ஒருவரை கைது செய்த நிலையில், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் அவரது வீடியோ வெளியாகியுள்ளது...
Mayiladuthurai Oct 27, 2025, 08:40 PM IST
மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காவலரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ... சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு - நடந்தது என்ன?
Chennai Oct 18, 2025, 07:52 PM IST
காவலரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ... சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு - நடந்தது என்ன?
Chennai Latest  News: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
New project Oct 13, 2025, 09:40 PM IST
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் புதிய திட்டம்: மயிலாடுதுறையில் தொடக்கம்
ஈஷா காவேரி கூக்குரல், பேரூர், தருமை ஆதீனங்கள் சார்பில் கோவில் காடுகள் திட்டம் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. காதலியின் தாயார் கைது!
Love murder Sep 17, 2025, 02:00 PM IST
காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. காதலியின் தாயார் கைது!
மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காதலியின் தாயரை போலீசார் கைது செய்துள்ளனர். 
Mayiladuthurai Sep 2, 2025, 08:00 PM IST
அசத்தும் மயிலாடுதுறைக்காரர் - இளம் தலைமுறைக்கு அழைப்பு
ராணுவம் மற்றும் காவல்துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளம் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
கசந்து போன 10 வருட காதல்! காதலி ஏமாற்றியதால் உயிரை விட்ட காதலன்..
Mayiladuthurai Aug 31, 2025, 05:18 PM IST
கசந்து போன 10 வருட காதல்! காதலி ஏமாற்றியதால் உயிரை விட்ட காதலன்..
Mayiladuthurai Youth Killed Himself : 10 வருடமாக தன்னை காதலித்த காதலி திடீரென  காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Woman makes complaints to SP about their family being kept away from village
Mayiladuthurai Aug 23, 2025, 08:40 PM IST
எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்: எஸ்.பி.யிடன் புகார் அளித்த பெண்
Mayiladuthurai Aug 1, 2025, 03:20 PM IST
சங்க கால முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயிகள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பண்ணையில் சங்க கால முறைப்படி ஊடு பயிர் மகசூல் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் மயிலாடுதுறையை சேர்ந்த விவசாயிகள்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்... அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Mayiladuthurai Jul 19, 2025, 11:58 PM IST
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்... அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?
DSP Sundaresan Suspended: வாகனம் பறிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் பேட்டி அளித்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
'இன்று வரை விவசாயம் செய்கிறேன்' மயிலாடுதுறையில் இபிஎஸ் கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன?
EPS Jul 18, 2025, 11:54 PM IST
'இன்று வரை விவசாயம் செய்கிறேன்' மயிலாடுதுறையில் இபிஎஸ் கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன?
Edappadi Palanisamy: விவசாயிகள், மீனவர்கள், தொழிற் சங்கத்தினர் உள்பட பல தரப்பு மக்களை மயிலாடுதுறையில் சந்தித்த இபிஎஸ் அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளார்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டா? வெளியான பரபரப்பு தகவல் - முழு விவரம்
Mayiladuthurai Jul 18, 2025, 11:23 PM IST
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டா? வெளியான பரபரப்பு தகவல் - முழு விவரம்
Mayiladuthurai DSP Issue: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
'நேர்மையாக இருந்தால் தண்டனை' உயர் அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு... டிஎஸ்பி கொடுத்த பேட்டி
Mayiladuthurai Jul 17, 2025, 10:48 PM IST
'நேர்மையாக இருந்தால் தண்டனை' உயர் அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு... டிஎஸ்பி கொடுத்த பேட்டி
Mayiladuthurai DSP Sundaresan: தன்னை டார்ச்சர் செய்கின்றனர் என்றும் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என வேலை பார்க்கின்றனர் என்றும் டிஎஸ்பி சுந்தரேசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
"நீ எதுக்குமே சரிபட்டு வரமாட்ட.. BYE BYE STALIN!" இபிஎஸ் பதிலடி
Stalin vs eps Jul 16, 2025, 05:13 PM IST
"நீ எதுக்குமே சரிபட்டு வரமாட்ட.. BYE BYE STALIN!" இபிஎஸ் பதிலடி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.  
'கோயில் பணத்தை திருடி மாநாடு' உதயநிதி மீது வழக்கு போட வேண்டும் - ஹெச். ராஜா
H Raja Jul 9, 2025, 06:12 PM IST
'கோயில் பணத்தை திருடி மாநாடு' உதயநிதி மீது வழக்கு போட வேண்டும் - ஹெச். ராஜா
H Raja Latest News Updates: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், உதயநிதி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பேசி உள்ளார். 
Youth about to get married died in accident in a shocking incident
Accident Jun 26, 2025, 04:40 PM IST
நிச்சயதார்த்தம் ஆன இளைஞர் சாலை விபத்தில் பலியான சோகம்
நிச்சயதார்த்தம் ஆன இளைஞர் சாலை விபத்தில் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்
Mayiladuthurai welcomes River Cauvery river in Thula Utsavam
Thula Utsavam Jun 21, 2025, 04:40 PM IST
மயிலாடுதுறைக்கு வந்தது ‘காவிரி’
பூக்கள் தூவி காவிரிக்கு பொதுமக்கள் வரவேற்பு
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம்..  மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
    Tamil Nadu weather

    வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம்.. மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

  • திருவள்ளூர் அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2026: 10, 12-வது முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?
    Anganwadi recruitment
    திருவள்ளூர் அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2026: 10, 12-வது முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?
  • EPS Pension: சர்வீசில் பிரேக் இருந்தால் இபிஎஸ் ஓய்வூதியம் குறையுமா? கூடுதல் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
    EPFO
    EPS Pension: சர்வீசில் பிரேக் இருந்தால் இபிஎஸ் ஓய்வூதியம் குறையுமா? கூடுதல் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
  • உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை முதல் கொட்டும் மழை.. எங்கெல்லாம்?
    Tamil Nadu weather
    உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை முதல் கொட்டும் மழை.. எங்கெல்லாம்?
  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
    vijay
    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
  • மாசி 1, வெள்ளிக்கிழமை: இன்றைய ராசிபலன் - யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
    Rasi Palan
    மாசி 1, வெள்ளிக்கிழமை: இன்றைய ராசிபலன் - யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
  • திமுகவை மட்டும் எதிர்ப்பது ஏன்...? - தவெக விஜய்யே சொன்ன விளக்கம்
    vijay
    திமுகவை மட்டும் எதிர்ப்பது ஏன்...? - தவெக விஜய்யே சொன்ன விளக்கம்
  • ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் ஆப்பு... ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அறிவிப்பு!
    Riyan Parag
    ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் ஆப்பு... ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அறிவிப்பு!
  • தபால் துறையில் 2,009 காலிப் பணியிடங்கள்! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு செம சான்ஸ்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
    jobs
    தபால் துறையில் 2,009 காலிப் பணியிடங்கள்! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு செம சான்ஸ்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
  • தனது தொகுதியை மாற்றும் சீமான்? ஆனாலும் வெற்றி பெறுவது சிரமம்!
    Seeman
    தனது தொகுதியை மாற்றும் சீமான்? ஆனாலும் வெற்றி பெறுவது சிரமம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x