கஹானி-2 டிரெய்லர்!!

Last Updated : Oct 25, 2016, 04:13 PM IST
கஹானி-2 டிரெய்லர்!! title=

கஹானி படத்தின் இரண்டாம் பாகமான கஹானி 2-ன் டிரெய்லர் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் தன் கணவனைத் தேடி லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் கர்ப்பிணிப் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை நுட்பமாகப் பேசிய திரைப்படம் கஹானி. இப்படம் சுஜாய் கோஷேயால் இயக்கப்பட்டுள்ளது. மேலும் வித்யா பாலன், அர்ஜூன் ராம்பால் நடித்துள்ளார்.

Trending News