இன்று விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் வெளியீடு!!

Last Updated : Sep 9, 2017, 05:59 PM IST
இன்று விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் வெளியீடு!!  title=

விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மிஷ்கின் இயக்கித்தில், விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. நடிகர் விஷாலே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

படத்திற்கு ரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் செய்யத் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Trending News