நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!

October Planet Conjunction : ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 20 வரை கிரகங்களின் நிலை வித்தியாசமாக இருக்கும். அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியாகி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். புதன் ஏற்கனவே அங்கு இருப்பதால் துலாம் ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகும்.  

அக்டோபர் 20-ம் தேதி செவ்வாய் கிரகம் துலாம் ராசிக்கு செல்வதால், இந்த அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்...  

1 /14

துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...

2 /14

புதிய பொருட்களை வாங்க பணம் செலவாகும். விளையாட்டுத் துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது 

3 /14

ஆடம்பர பொருட்கள் வாங்க பணம் செலவழிப்பீர்கள். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள், ஆரோக்கியத்திற்கு செலவழிக்க வேண்டியிருக்கலாம்

4 /14

மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது. பழைய முதலீடு செய்யப்பட்ட பணத்தில் பண இழப்பு ஏற்படலாம்

5 /14

மனைவியின் தேவைகளை நிறைவேற்ற பணம் செலவிடப்படலாம். கடன் வாங்குவதாலும், கடன் கொடுப்பதாலும் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக செயல்படவும்

6 /14

நிதி ஆதாயம் இருக்கும் மாதம் இது. ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடையலாம் என்றாலும் சோதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது

7 /14

துலாம் ராசியினருக்கு சாதகமான காலம் இது. அக்டோபரில் மூன்று ராசிகள் வந்து சஞ்சரிக்கும் இந்த ராசிக்கு பணம் மழையாய் வந்து கொட்டும், வரும் பணத்தை முறையாக சேமித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்

8 /14

கன்னி ராசியினருக்கு இந்த ஒரு வாரம் நன்றாக இருக்கும். சூரியனின் பெயர்ச்சி ஒன்றே உங்களை ஓஹோ என உச்சத்தில் கொண்டு வைத்துவிடும்

9 /14

நாலு ராசிகளும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களையேத் தரும். எதிர்பார்த்ததைவிட அதிக செலவாகிறதே என்ற கவலையை விடுங்கள். மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றுவார் என்பதை மறக்க வேண்டாம்

10 /14

சொத்து சம்பந்தமான வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். கமிஷன் பணிகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், கவனமாக இருந்தால் சுதாரித்துக் கொள்ளலாம்

11 /14

தொழிலில் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக பணம் செலவாகும்

12 /14

அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றாலும் அதனை சுபசெலவாக மாற்றிவிடுங்கள்

13 /14

பணியிடத்தில் கிடைத்த பாராட்டுகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் நுட்பத்துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது